சகரியா 1:10 Zechariah 1:10

அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்த மனிதன் மறுமொழியாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் யெகோவா அனுப்பினவர்கள் என்றார்.

சகரியா 1:10 · IRV

Then the man standing among the myrtle trees explained, “They are the ones the LORD has sent to patrol the earth.”

Zechariah 1:10 · BSB
சகரியா 1 முழுவதும் வாசிக்க