சகரியா 10:4 Zechariah 10:4

அவர்களிலிருந்து மூலைக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற அனைவரும் ஒன்றாகப் புறப்படுவார்கள்.

சகரியா 10:4 · IRV

The cornerstone will come from Judah, the tent peg from him, as well as the battle bow and every ruler together.

Zechariah 10:4 · BSB
சகரியா 10 முழுவதும் வாசிக்க