சகரியா 11:10 Zechariah 11:10
அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன்.
Next I took my staff called Favor and cut it in two, revoking the covenant I had made with all the nations.