சகரியா 11:11 Zechariah 11:11

அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

சகரியா 11:11 · IRV

It was revoked on that day, and so the afflicted of the flock who were watching me knew that it was the word of the LORD.

Zechariah 11:11 · BSB
சகரியா 11 முழுவதும் வாசிக்க