சகரியா 11:14 Zechariah 11:14
நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன்.
Then I cut in two my second staff called Union, breaking the brotherhood between Judah and Israel.