சகரியா 11:8 Zechariah 11:8
ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
And in one month I dismissed three shepherds. My soul grew impatient with the flock, and their souls also detested me.