சகரியா 13:1 Zechariah 13:1

அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

சகரியா 13:1 · IRV

“On that day a fountain will be opened to the house of David and the people of Jerusalem, to cleanse them from sin and impurity.

Zechariah 13:1 · BSB
சகரியா 13 முழுவதும் வாசிக்க