சகரியா 13:4 Zechariah 13:4

அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல்,

சகரியா 13:4 · IRV

And on that day every prophet who prophesies will be ashamed of his vision, and he will not put on a hairy cloak in order to deceive.

Zechariah 13:4 · BSB
சகரியா 13 முழுவதும் வாசிக்க