சகரியா 13:6 Zechariah 13:6

அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.

சகரியா 13:6 · IRV

If someone asks him, ‘What are these wounds on your chest ?’ he will answer, ‘These are the wounds I received in the house of my friends.’

Zechariah 13:6 · BSB
சகரியா 13 முழுவதும் வாசிக்க