சகரியா 14:1 Zechariah 14:1
இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
Behold, a day of the LORD is coming when your plunder will be divided in your presence.