சகரியா 14:14 Zechariah 14:14

யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும்.

சகரியா 14:14 · IRV

Judah will also fight at Jerusalem, and the wealth of all the surrounding nations will be collected—gold, silver, and apparel in great abundance.

Zechariah 14:14 · BSB
சகரியா 14 முழுவதும் வாசிக்க