சகரியா 14:7 Zechariah 14:7

ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

சகரியா 14:7 · IRV

It will be a day known only to the LORD, without day or night; but when evening comes, there will be light.

Zechariah 14:7 · BSB
சகரியா 14 முழுவதும் வாசிக்க