சகரியா 2:1 Zechariah 2:1
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.
Then I lifted up my eyes and saw a man with a measuring line in his hand.