சகரியா 2:12 Zechariah 2:12

யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கை சொந்தமாக்கிக்கொள்ள திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.

சகரியா 2:12 · IRV

And the LORD will take possession of Judah as His portion in the Holy Land, and He will once again choose Jerusalem.

Zechariah 2:12 · BSB
சகரியா 2 முழுவதும் வாசிக்க