சகரியா 2:13 Zechariah 2:13

மாம்சமான அனைத்துமக்களே, யெகோவாவுக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

சகரியா 2:13 · IRV

Be silent before the LORD, all people, for He has roused Himself from His holy dwelling.”

Zechariah 2:13 · BSB
சகரியா 2 முழுவதும் வாசிக்க