சகரியா 2:3 Zechariah 2:3
இதோ, என்னுடன் பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டு வந்தான்.
Then the angel who was speaking with me went out, and another angel came out to meet him