சகரியா 2:5 Zechariah 2:5

நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

சகரியா 2:5 · IRV

For I will be a wall of fire around it, declares the LORD, and I will be the glory within it.’”

Zechariah 2:5 · BSB
சகரியா 2 முழுவதும் வாசிக்க