சகரியா 3:10 Zechariah 3:10

அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.

சகரியா 3:10 · IRV

On that day, declares the LORD of Hosts, you will each invite your neighbor to sit under your own vine and fig tree.’”

Zechariah 3:10 · BSB
சகரியா 3 முழுவதும் வாசிக்க