சகரியா 4:11 Zechariah 4:11
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்கிற்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
Then I asked the angel, “What are the two olive trees on the right and left of the lampstand?”