சகரியா 4:14 Zechariah 4:14
அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
So he said, “These are the two anointed ones who are standing beside the Lord of all the earth.”