சகரியா 4:3 Zechariah 4:3

அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

சகரியா 4:3 · IRV

There are also two olive trees beside it, one on the right side of the bowl and the other on its left.”

Zechariah 4:3 · BSB
சகரியா 4 முழுவதும் வாசிக்க