சகரியா 5:1 Zechariah 5:1

நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.

சகரியா 5:1 · IRV

Again I lifted up my eyes and saw before me a flying scroll.

Zechariah 5:1 · BSB
சகரியா 5 முழுவதும் வாசிக்க