சகரியா 5:11 Zechariah 5:11
அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
“To build a house for it in the land of Shinar,” he told me. “And when it is ready, the basket will be set there on its pedestal.”