சகரியா 5:5 Zechariah 5:5

பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.

சகரியா 5:5 · IRV

Then the angel who was speaking with me came forward and told me, “Now lift up your eyes and see what is approaching.”

Zechariah 5:5 · BSB
சகரியா 5 முழுவதும் வாசிக்க