சகரியா 5:8 Zechariah 5:8

அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

சகரியா 5:8 · IRV

“This is Wickedness,” he said. And he shoved her down into the basket, pushing down the lead cover over its opening.

Zechariah 5:8 · BSB
சகரியா 5 முழுவதும் வாசிக்க