சகரியா 6:1 Zechariah 6:1

நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன.

சகரியா 6:1 · IRV

And again I lifted up my eyes and saw four chariots coming out from between two mountains—mountains of bronze.

Zechariah 6:1 · BSB
சகரியா 6 முழுவதும் வாசிக்க