சகரியா 6:5 Zechariah 6:5

அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார்.

சகரியா 6:5 · IRV

And the angel told me, “These are the four spirits of heaven, going forth from their station before the Lord of all the earth.

Zechariah 6:5 · BSB
சகரியா 6 முழுவதும் வாசிக்க