சகரியா 6:8 Zechariah 6:8

பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார்.

சகரியா 6:8 · IRV

Then the LORD summoned me and said, “Behold, those going to the land of the north have given rest to My Spirit in the land of the north.”

Zechariah 6:8 · BSB
சகரியா 6 முழுவதும் வாசிக்க