சகரியா 7:10 Zechariah 7:10

விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார்.

சகரியா 7:10 · IRV

Do not oppress the widow or the fatherless, the foreigner or the poor. And do not plot evil in your hearts against one another.’

Zechariah 7:10 · BSB
சகரியா 7 முழுவதும் வாசிக்க