சகரியா 8:11 Zechariah 8:11
இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
But now I will not treat the remnant of this people as I did in the past,” declares the LORD of Hosts.