சகரியா 8:22 Zechariah 8:22

அநேக மக்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் யெகோவாவை தேடவும், யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம் செய்யவும் வருவார்கள்.

சகரியா 8:22 · IRV

And many peoples and strong nations will come to seek the LORD of Hosts in Jerusalem and to plead before the LORD.”

Zechariah 8:22 · BSB
சகரியா 8 முழுவதும் வாசிக்க