சகரியா 9:17 Zechariah 9:17

அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.

சகரியா 9:17 · IRV

How lovely they will be, and how beautiful! Grain will make the young men flourish, and new wine, the young women.

Zechariah 9:17 · BSB
சகரியா 9 முழுவதும் வாசிக்க