சகரியா 9:3 Zechariah 9:3
தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
Tyre has built herself a fortress; she has heaped up silver like dust, and gold like the dirt of the streets.