செப்பனியா 1:11 Zephaniah 1:11
மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள்.
Wail, O dwellers of the Hollow, for all your merchants will be silenced; all who weigh out silver will be cut off.