தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 1:13 Zephaniah 1:13

அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

செப்பனியா 1:13 · IRV

Their wealth will be plundered and their houses laid waste. They will build houses but not inhabit them, and plant vineyards but never drink their wine.

Zephaniah 1:13 · BSB
செப்பனியா 1 முழுவதும் வாசிக்க