தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 1:7 Zephaniah 1:7

யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

செப்பனியா 1:7 · IRV

Be silent in the presence of the Lord GOD, for the Day of the LORD is near. Indeed, the LORD has prepared a sacrifice; He has consecrated His guests.

Zephaniah 1:7 · BSB
செப்பனியா 1 முழுவதும் வாசிக்க