செப்பனியா 2:10 Zephaniah 2:10
அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
This they shall have in return for their pride, for taunting and mocking the people of the LORD of Hosts.