தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 2:11 Zephaniah 2:11

யெகோவா அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.

செப்பனியா 2:11 · IRV

The LORD will be terrifying to them when He starves all the gods of the earth. Then the nations of every shore will bow in worship to Him, each in its own place.

Zephaniah 2:11 · BSB
செப்பனியா 2 முழுவதும் வாசிக்க