தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 2:13 Zephaniah 2:13

அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார்.

செப்பனியா 2:13 · IRV

And He will stretch out His hand against the north and destroy Assyria; He will make Nineveh a desolation, as dry as a desert.

Zephaniah 2:13 · BSB
செப்பனியா 2 முழுவதும் வாசிக்க