தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 3:14 Zephaniah 3:14

மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.

செப்பனியா 3:14 · IRV

Sing for joy, O Daughter of Zion; shout aloud, O Israel! Be glad and rejoice with all your heart, O Daughter of Jerusalem!

Zephaniah 3:14 · BSB
செப்பனியா 3 முழுவதும் வாசிக்க