செப்பனியா 3:18 Zephaniah 3:18
உன் சபையின் மனிதர்களாயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாகக் கூட்டிக்கொள்ளுவேன்.
“I will gather those among you who grieve over the appointed feasts, so that you will no longer suffer reproach.