தமிழ் வேதாகமம் Tamil Bible

செப்பனியா 3:5 Zephaniah 3:5

அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது.

செப்பனியா 3:5 · IRV

The LORD within her is righteous; He does no wrong. He applies His justice morning by morning; He does not fail at dawn, yet the unjust know no shame.

Zephaniah 3:5 · BSB
செப்பனியா 3 முழுவதும் வாசிக்க