சவுலை அரசனாய் இராதபடி விலக்குதல்
சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள். 1 சாமு 9:161 சாமு 12:141 நாளாக 22:12-131 சாமு 13:13சங் 2:10-111 சாமு 10:11 சாமு 15:16-182 சாமு 23:2-3 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். உபா 25:17-19எண் 24:20யாத் 17:8-16ஓசி 7:2ஆமோ 8:7எரே 31:34 இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான். உபா 20:16-18எண் 24:201 சாமு 22:19ஏசா 14:21-22எண் 31:17யோசு 6:17-21லேவி 27:28-29உபா 13:15-16
சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள். யோசு 15:241 சாமு 11:81 சாமு 13:15 சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான். அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள். நியாயாதி 1:16எண் 10:29-32யாத் 18:19நியாயாதி 4:11எண் 24:21-221 சாமு 27:10யாத் 18:9-10நியாயாதி 5:24
பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான். 1 சாமு 14:48ஆதி 16:7ஆதி 25:181 சாமு 27:8யாத் 15:22ஆதி 2:11பிரச 8:13யோபு 21:30 அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான். 1 சாமு 30:1எஸ்த 3:1எண் 24:71 இராஜா 20:301 இராஜா 20:34-421 சாமு 15:3யோசு 10:39யோசு 11:12 ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள். 1 சாமு 15:151 சாமு 15:191 சாமு 15:3யோசு 7:212 சாமு 6:13
அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான். 1 சாமு 13:13ஆதி 6:62 சாமு 24:16சங் 119:1361 சாமு 15:31 சாமு 15:351 சாமு 15:9எரே 9:18
மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள். யோசு 15:551 சாமு 25:22 சாமு 18:181 இராஜா 18:421 சாமு 7:12யோசு 4:8-9
அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான். நியாயாதி 17:2ரூத் 3:101 சாமு 15:111 சாமு 15:9ஆதி 14:19ஆதி 3:12லூக் 17:10லூக் 18:11
அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான். 1 கொரி 4:5எரே 2:18-19எரே 2:22-23எரே 2:34-37லூக் 19:22மல்கி 3:13-15சங் 36:2சங் 50:16-21
அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான். 1 சாமு 15:211 சாமு 15:9யாத் 32:22-23ஆதி 3:12-13யோபு 31:33லூக் 10:29மத் 2:8நீதி 28:13
அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். 1 இராஜா 22:161 சாமு 12:71 சாமு 9:27
அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான்.
எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார். 1 சாமு 10:221 சாமு 15:1-31 சாமு 9:211 சாமு 10:1நியாயாதி 6:15மத் 18:4ஓசி 13:1 யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார். ஆதி 13:13ஆதி 15:16யோபு 31:3எண் 16:38நீதி 10:29நீதி 13:21 ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான். 1 சாமு 14:322 நாளாக 33:22 நாளாக 33:62 நாளாக 36:12ஆப 2:9-12எரே 7:11நீதி 15:272 தீமோ 4:10
அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன். 1 சாமு 15:13மத் 19:20ரோம 10:31 சாமு 15:31 சாமு 15:8யோபு 33:9யோபு 34:5யோபு 35:2 இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான். 1 சாமு 15:15யாத் 32:22-23ஆதி 3:13
அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: ஓசி 6:6சங் 51:16-17நீதி 21:3ஆமோ 5:21-24மாற் 12:33மத் 9:13மீகா 6:6-8எரே 7:22-23
“யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும்,
தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ?
கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது;
அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது.
கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. எரே 28:161 சாமு 13:14லேவி 20:6கலா 5:202 கொரி 6:16உபா 18:10-11எரே 29:32யாத் 22:18
அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது.
நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால்,
அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.”
அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன். 2 சாமு 12:13ஏசா 51:12-13கலா 1:10எண் 22:34நீதி 29:251 சாமு 15:30யாத் 23:2யாத் 9:27 எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான். யாத் 10:17
அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான். ஓசி 4:61 சாமு 13:141 சாமு 16:11 சாமு 15:232 யோவா 1:11எரே 6:191 சாமு 15:311 சாமு 2:30
பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று. 1 இராஜா 11:30-31 அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார். 1 சாமு 28:17-18அப் 13:221 இராஜா 11:30-311 சாமு 13:141 சாமு 16:121 சாமு 2:7-8தானி 4:17தானி 4:32 இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான். எண் 23:19எசேக் 24:14தீத் 1:22 தீமோ 2:13எபி 6:18சங் 95:11யோவே 3:162 கொரி 12:9
அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான். யோவா 12:43யோவா 5:44ஏசா 29:132 தீமோ 3:5ஆப 2:4லூக் 18:9-14 எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான்.
அதன்பின் சாமுயேல் சவுலிடம், “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டுவா” என்றான். 1 தெச 5:3எரே 48:44வெளி 18:7
“மரணத்தின் கசப்பு என்னைவிட்டு நீங்கி விட்டது” என்று எண்ணி தைரியத்துடன் ஆகாக் அங்கே வந்தான்.
ஆனால் சாமுயேல் அவனிடம், நியாயாதி 1:7ஆதி 9:6மத் 7:2யாக் 2:13வெளி 16:6வெளி 18:61 இராஜா 18:40யாத் 17:11
“உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று;
அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்”
என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான்.
பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். 1 சாமு 11:41 சாமு 7:17 சாமுயேல் சவுலுக்காகத் துக்கப்பட்டபோதிலும்கூட, தான் சாகும்வரை திரும்பவும் சவுலைச் சந்திப்பதற்கு போகவில்லை. இஸ்ரயேலருக்குமேல் அரசனாகத் தாம் சவுலை நியமித்ததின் நிமித்தம் யெகோவா மனம் வருந்தினார். 1 சாமு 15:111 சாமு 19:241 சாமு 16:1எரே 9:1-2ஆதி 6:6பிலி 3:18சங் 119:136சங் 119:158