எசேக்கியேல் 24

Ezekiel 24

சமையல் பானை

அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: எசேக் 20:1எசேக் 8:12இராஜா 24:12எசேக் 1:2எசேக் 26:1எசேக் 29:1எசேக் 29:17எசேக் 31:1 “மனுபுத்திரனே, இந்தத் தேதியை, இதே நாளைக் குறித்துவை, ஏனெனில் இந்த நாளிலேதான் பாபிலோன் அரசன் எருசலேமை முற்றுகையிடத் தொடங்கினான். 2இராஜா 25:1எரே 39:1எரே 52:4ஆப 2:2-3ஏசா 30:8-9ஏசா 8:1 நீ இந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாருக்கு, ஒரு உவமையைக் கூறி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ எசேக் 11:3எசேக் 17:2எசேக் 20:49எசேக் 2:3எசேக் 2:6ஏசா 1:2எசேக் 2:8எசேக் 24:6

“ ‘சமையல் பானையை அடுப்பிலே வை.’

அதை அடுப்பிலே வைத்து அதற்குள்ளே தண்ணீர் ஊற்று.

இறைச்சித் துண்டுகளையும் மீகா 3:2-3எசேக் 22:18-22மத் 7:2

காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு.

நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.

மந்தையில் சிறந்த ஆட்டையே தெரிந்தெடு. எரே 52:10எரே 52:24-27எரே 39:6எசேக் 20:47எசேக் 24:9-10எசேக் 34:16-17எசேக் 34:20வெளி 19:20

பானையின் கீழ் விறகுகளையடுக்கி

அதிலுள்ள எலும்புகள்

வேகும்படி நன்றாகக் கொதிக்க வை.

ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: எசேக் 22:2நாகூ 3:12இராஜா 24:4எசேக் 22:27மீகா 7:2நாகூ 3:10ஒபதி 1:111 சாமு 14:40-42

“ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’

இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ,

கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக

அவை வருகின்ற ஒழுங்குமுறையில்

வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.

“ ‘அவள் சிந்திய இரத்தம் அவள் மத்தியிலே இருக்கிறது. லேவி 17:13உபா 12:161 இராஜா 21:19உபா 12:24ஏசா 26:21ஏசா 3:9எரே 2:34எரே 6:15

ஏனெனில் அவள் சிந்திய இரத்தத்தைப் பாறையிலே ஊற்றினாள்.’

புழுதி மறைக்கும்படி அவள்

அதை நிலத்தில் ஊற்றவில்லை.

எனக்கு கோபமூண்டு, உபா 32:21-221 கொரி 4:52 நாளாக 34:252 நாளாக 36:16-172இராஜா 22:17உபா 29:22-28எசேக் 16:37-38எசேக் 22:30-31

பழிவாங்கும் நோக்கில் அவளது இரத்தம் மறைந்து விடாதபடி,

நானே அதைப் பாறையில் ஊற்றினேன்.

ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எசேக் 24:6ஆப 2:122 பேது 3:7-122 தெச 1:8எசேக் 22:19-22எசேக் 22:31ஏசா 30:33ஏசா 31:9

“ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு.

நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”

எனவே, விறகைக் குவித்து எரே 17:3எரே 20:5புலம் 1:10புலம் 2:16

நெருப்பை மூட்டு.

இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து

நன்றாய்ச் சமை.

எலும்புகளைக் கருகவிடு.

பின் வெறும் பாத்திரத்தை தணலின்மேல் வை. எரே 21:10ஏசா 1:25மல்கி 4:11 கொரி 3:12-13எசேக் 20:38எசேக் 22:15-23எசேக் 23:26-27எசேக் 23:47-48

அது வெப்பமடைந்து,

அதன் செம்பு தகதகத்து அதன் அசுத்தப் பொருள் உருகி,

அதன் நுரைகள் எரிந்துபோகுமட்டும் அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.

அது முயற்சிகள் எல்லாவற்றையும் வீணாக்கியது. எரே 5:3எரே 9:5தானி 9:13-14ஆப 2:13எரே 2:13எரே 51:58எசேக் 24:13எசேக் 24:6

அதன் கெட்டியான நுரைகள்

தீயினால்கூட அழிந்துபோகவில்லை.

“ ‘இப்பொழுது காமவேட்கையே உன் அசுத்தம். ஏனெனில் நான் உன்னைத் தூய்மைப்படுத்த முயன்றேன். ஆனால் நீயோ, உன் அசுத்தத்தில் இருந்து தூய்மையடைய மறுத்தாய். ஆகையால் உனக்கெதிராக இருக்கும் என் கோபம் தீருமட்டும், மறுபடியும் நீ தூய்மையடையமாட்டாய். எசேக் 22:24எசேக் 5:132 கொரி 7:1எசேக் 16:42எசேக் 8:18செப்ப 3:2எசேக் 24:11ஓசி 7:1

“ ‘யெகோவாவாகிய நானே பேசினேன். நான் நடவடிக்கை எடுக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நான் தாமதிக்கமாட்டேன். நான் கருணை காட்டப்போவதுமில்லை மனம் இரங்குவதுமில்லை. நீ உன் நடத்தைக்கும் உன் செயல்களுக்கும் ஏற்ப நியாயந்தீர்க்கப்படுவாய்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார். மத் 16:27எசேக் 18:30ஏசா 3:111 சாமு 15:29எசேக் 5:11எசேக் 7:4எசேக் 9:10ஏசா 55:11

எசேக்கியேலின் மனைவியின் மரணம்

யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, உன் கண்களுக்கு அருமையானவளை ஒரே அடியினால் உன்னைவிட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும் கண்ணீர் விடாமலும் இருக்கவேண்டும். எரே 22:10எரே 13:171 தெச 4:13எசேக் 24:18உன்னத 7:10எசேக் 24:21-25எரே 16:5எரே 9:1 அமைதியாய் துயர்கொண்டிரு. மரித்தவளுக்காகத் துக்கங்கொண்டாடாதே. தலைப்பாகையை அணிந்துகொள். செருப்பைப் போட்டுக்கொள். உன் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும் துக்கங்கொண்டாடுவோர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைச் சாப்பிடாமலும் இரு என்றார்.” ஓசி 9:42 சாமு 15:30எரே 16:4-7லேவி 10:6லேவி 21:10ஆமோ 8:3எசேக் 24:22-23ஆப 2:20

இதைப்பற்றி நான் காலையில் மக்களோடு பேசினேன், மாலையில் என் மனைவி இறந்துபோனாள். எனக்கு இடப்பட்ட கட்டளைப்படியே மறுநாள் காலை நான் செய்தேன். 1 கொரி 7:29-30

அப்பொழுது மக்கள் என்னிடம், “இக்காரியங்கள் எங்களுக்கு எவைகளைக் குறிக்கின்றன எனச் சொல்லமாட்டாயா?” என்று கேட்டார்கள். எசேக் 12:9எசேக் 37:18எசேக் 17:12எசேக் 20:49எசேக் 21:7மல்கி 3:13மல்கி 3:7-8

எனவே நான் அவர்களுக்குச் சொன்னதாவது: “யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே என இஸ்ரயேல் குடும்பத்தாருக்குச் சொல். ‘நீங்கள் பெருமைகொள்ளும் அரணும், உங்கள் கண்களின் அருமையும், உங்கள் பிரியமான பொருளுமான என் பரிசுத்த ஆலயத்தின் தூய்மையை நான் கெடுக்கப்போகிறேன். நீங்கள் யூதாவில் விட்டுவந்த மகன்களும், மகள்களும் வாளினால் மடிவார்கள். எசேக் 23:47எசேக் 23:25எரே 7:14சங் 27:4எசேக் 24:16எரே 16:3-4எரே 6:11புலம் 2:6-7 அப்பொழுது எசேக்கியேலாகிய நான் செய்ததுபோலவே நீங்களும் செய்வீர்கள். உங்கள் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும், துக்கங்கொண்டாடுவோர் சாப்பிடும் வழக்கமான உணவைச் சாப்பிடாமலும் இருப்பீர்கள். ஆமோ 6:9-10எசேக் 24:16-17எரே 16:4-7எரே 47:3யோபு 27:15சங் 78:64 நீங்கள் உங்கள் தலைகளில் இருக்கும் தலைப்பாகைகளையும் உங்கள் கால்களில் இருக்கும் செருப்புகளையும், கழற்றிப் போடாதிருப்பீர்கள். நீங்கள் துக்கப்படவோ, அழவோ மாட்டீர்கள். உங்கள் பாவங்களினால் சோர்ந்துபோய் உங்களுக்குள்ளேயே புலம்புவீர்கள். எசேக் 33:10எசேக் 4:17லேவி 26:39ஏசா 59:11யோபு 27:15சங் 78:64 எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறான்; அவன் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள். இது நடைபெறும்போது, ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்கிறார் என்றேன்.’ எசேக் 4:3எசேக் 12:11எசேக் 6:7ஏசா 20:3லூக் 11:29-301 சாமு 10:2-7எசேக் 12:6எசேக் 17:24

“மனுபுத்திரனே, உனக்கு நான் கூறுவதாவது. அவர்களுடைய அரணையும், மகிழ்ச்சியையும், அவர்கள் கண்களின் அருமையையும், அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையையும் எடுத்துக்கொள்ளும் நாளிலே, அவர்கள் மகன்களையும், மகள்களையும் நான் எடுத்துக்கொள்வேன். எசேக் 24:21எரே 11:22சங் 48:2சங் 50:2உபா 28:32எரே 52:10எரே 7:4சங் 122:1-9 அந்த நாளிலே எருசலேமிலிருந்து தப்பியோடிவரும் ஒருவன் வந்து உனக்குச் செய்தியை அறிவிப்பான். யோபு 1:15-19எசேக் 33:21-221 சாமு 4:12-18 அப்பொழுது உன் வாய் திறக்கப்படும், நீ அவனுடன் பேசுவாய்; இனியொருபோதும் மவுனமாயிருக்கமாட்டாய். இவ்விதமாய் நீ அவர்களுக்கு ஒரு அடையாளமாய் இருப்பாய், அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.” எசேக் 33:22எசேக் 29:21எபே 6:19யாத் 6:11-12எசேக் 3:26-27லூக் 21:15சங் 51:15