லெபனோனே, எரே 22:23எரே 22:6-7லூக் 21:23-24உபா 32:22ஆப 2:17ஆப 2:8ஆகா 1:8லூக் 19:41-44
நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கும்படி உன் கதவுகளைத் திற.
தேவதாரு மரங்களே, புலம்பி அழுங்கள். லூக் 23:31ஆமோ 6:1எசேக் 20:46எசேக் 31:17எசேக் 31:2-3ஏசா 10:33-34ஏசா 2:12-17ஏசா 32:15-19
கேதுரு மரங்கள் வீழ்ந்தன;
சிறந்த மரங்கள் அழிக்கப்பட்டன. பாசானின் கர்வாலி மரங்களே, புலம்பியழுங்கள்.
ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
மேய்ப்பரின் புலம்பலைக் கேளுங்கள். எரே 50:44எரே 25:34-361 சாமு 4:21-22அப் 22:21-22அப் 6:11-14அப் 7:52ஆமோ 8:8எசேக் 19:3-6
அவர்களின் செழிப்பான பசும்புல் தரை அழிக்கப்பட்டது;
சிங்கங்களின் கர்ச்சனையைக் கேளுங்கள்.
யோர்தானின் அடர்ந்த புதர் அழிந்திருக்கிறது.
இரண்டு மேய்ப்பர்கள்
என் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “வெட்டுவதற்குக் குறிக்கப்பட்டிருக்கும் மந்தையை மேய்ப்பாயாக. சகரி 11:7மத் 23:37ரோம 15:8எபே 1:3எசேக் 34:23-24ஏசா 40:9-11ஏசா 49:4-5யோவா 20:17 அவைகளை வாங்குகிறவர்களோ அவைகளைக் கொலைசெய்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள்கிறார்கள். அவைகளை விற்கிறவர்களோ, ‘யெகோவாவுக்குத் துதி; நான் செல்வந்தன்’ என்று சொல்கிறார்கள். அவைகளின் சொந்த மேய்ப்பர்களோ, அவைகளைக் காத்துக்கொள்ளவில்லையே. எரே 50:71 தீமோ 6:5-10ஓசி 12:82இராஜா 4:12 பேது 2:3உபா 29:19-21எசேக் 22:25-27எசேக் 34:10 அதுபோல இந்நாட்டு மக்கள்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கங்காட்டமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் ஒவ்வொருவனையும், அவன் அயலானின் கைகளிலும் அரசனின் கைகளிலும், நான் ஒப்படைப்பேன். அவர்கள் நாட்டை ஒடுக்குவார்கள். நான் அவர்களின் கைகளிலிருந்து இவர்களைத் தப்புவிக்க மாட்டேன்.” எரே 13:14எபி 10:26-31ஏசா 9:19-21மத் 22:7மீகா 5:8சங் 50:221 தெச 2:16தானி 9:26-27
எனவே வெட்டப்படுவதற்கென குறிக்கப்பட்ட மந்தையை நான் மேய்த்தேன். முக்கியமாக மந்தையில் ஒடுக்கப்பட்டதை நான் பராமரித்தேன். அப்பொழுது மேய்ப்பனின் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிக்கு தயவு என்றும், மற்றொன்றிற்கு ஐக்கியம் என்றும் பெயரிட்டேன். நான் மந்தைகளை அவற்றால் மேய்த்தேன். ஏசா 11:4சகரி 11:14சகரி 11:4எசேக் 37:16-23எபே 2:13-16ஏசா 61:1சங் 23:4சகரி 11:10-11 ஒரே மாதத்தில் மூன்று பயனற்ற மேய்ப்பர்களை அகற்றினேன். யோவா 15:18யோவா 7:7ஏசா 49:7மத் 23:34-36ஓசி 5:7யோவா 15:23-25லூக் 19:14உபா 32:19
ஆனால் அந்த மந்தையும் என்னை அருவருத்தது. நானும் அவற்றைக்குறித்து சலிப்படைந்தேன். நான் அவர்களிடம், “நான் உங்கள் மேய்ப்பனாயிருக்க மாட்டேன். சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும். மீதியாயிருப்பவை ஒன்றின் மாமிசத்தை மற்றொன்று தின்னட்டும் என்றேன்.” எரே 43:11மத் 13:10-11வெளி 22:11அப் 13:46-47அப் 28:26-28உபா 28:53-56எசேக் 5:10ஏசா 9:19-21
அப்பொழுது நான் தயவு என்கிற என் கோலை எடுத்து முறித்துப் போட்டேன், அதனால் இறைவன் எல்லா நாடுகளுடனும் செய்துகொண்ட உடன்படிக்கையை இல்லாமல் செய்துவிட்டார் என்பது தெரிந்தது. சகரி 11:7சங் 89:39எபி 8:8-13எரே 14:21எரே 31:31-321 சாமு 2:30எபி 7:17-22லூக் 21:5-6 அந்த நாளிலே அது தள்ளுபடியாயிற்று, எனவே என்னைக் கவனித்துக் கொண்டிருந்த மந்தையில் பாதிக்கப்பட்டவர்கள், இது யெகோவாவின் வார்த்தை என்பதை அறிந்துகொண்டார்கள். ஏசா 40:31யாக் 2:5-6புலம் 3:25-26செப்ப 3:12அப் 1:21-22உபா 28:49-68உபா 31:21உபா 31:29
அப்பொழுது நான் அவர்களிடம், “அது நல்லது என நீங்கள் கருதினால் எனது கூலியைக் கொடுங்கள்; இல்லையெனில், வைத்திருங்கள் என்றேன்.” அப்பொழுது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தார்கள். மத் 26:15யாத் 21:32லூக் 22:3-6மாற் 14:10-11யோவா 13:27-30ஆதி 37:281 இராஜா 21:2யோவா 13:2
அதன்பின் யெகோவா என்னிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு” இதுவே எனக்கென அவர்கள் மதிப்பிட்ட மேன்மையான விலை! என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த குயவனிடத்தில் எறிந்துவிட்டேன். மத் 27:3-10அப் 1:18-19ஏசா 53:2-3அப் 4:11ஏசா 54:7-10மத் 27:12
பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்துப் போட்டேன். அப்படியே யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும் குலைத்துவிட்டேன். ஏசா 9:21யாக் 3:16அப் 23:7-10எசேக் 37:16-20கலா 5:15ஏசா 11:13யாக் 3:14யாக் 4:1-3
அதன்பின் யெகோவா எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள். எசேக் 13:3ஏசா 6:10-12எரே 2:26-27புலம் 2:14லூக் 11:40மத் 15:14மத் 23:17 ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மேல் ஒரு மேய்ப்பனை எழும்பப் பண்ணுவேன். அவன் காணாமல் போவதைக் கவனிக்கவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றிற்கு உணவளித்துப் பராமரிக்கவோமாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியைத் தின்பான். எசேக் 34:2-6எரே 23:2யோவா 10:1யோவா 10:12-13லூக் 12:45-46மத் 23:13-291 சாமு 17:34-35எசேக் 34:10
“மந்தையைக் கைவிடுகிற எரே 23:1எசேக் 13:31 கொரி 8:4எசேக் 34:2ஏசா 42:19-20மத் 23:161 கொரி 10:19-20ஆமோ 8:9-10
பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ கேடு,
அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும்.
அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும்.
அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”