1 நாளாகமம் 13

1 Chronicles 13
அத்தியாயம் 13

உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்பக் கொண்டுவருதல்

தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து, 1 நாளாக 12:202 நாளாக 29:202 நாளாக 34:29-302இராஜா 23:11 நாளாக 12:141 நாளாக 12:322 சாமு 6:1 இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி, 1 சாமு 31:1எண் 4:4-201 நாளாக 10:71 நாளாக 15:2-141 நாளாக 6:54-811 இராஜா 12:72 நாளாக 31:4-212இராஜா 9:15 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான். 1 சாமு 7:1-21 சாமு 23:21 சாமு 14:181 சாமு 14:361 சாமு 22:101 சாமு 22:151 சாமு 23:9-12சங் 132:6 இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள். 1 சாமு 18:202 நாளாக 30:42 சாமு 3:36எஸ்த 8:5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து, 1 சாமு 6:211 இராஜா 8:652 சாமு 6:11 நாளாக 15:31 நாளாக 13:61 இராஜா 4:212இராஜா 25:21யோசு 13:3-6 கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள். 2இராஜா 19:152 சாமு 6:2-11யாத் 25:22யோசு 15:91 சாமு 4:4யோசு 15:601 இராஜா 8:16யாத் 20:24 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள். எண் 4:151 நாளாக 15:131 நாளாக 15:21 சாமு 6:71 சாமு 7:1-22 சாமு 6:3 தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள். 2 சாமு 6:5-23சங் 150:3-51 நாளாக 15:10-241 நாளாக 15:281 நாளாக 16:421 நாளாக 16:51 நாளாக 23:51 நாளாக 25:1-6 அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான். 2 சாமு 6:6 அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். 1 நாளாக 15:151 நாளாக 15:13எண் 4:151 சாமு 6:191 கொரி 11:30-322 நாளாக 26:16-20யோசு 6:6லேவி 10:1-3 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு, 2 சாமு 6:72 சாமு 6:9உபா 34:6ஆதி 32:32யோனா 4:4யோனா 4:9யோசு 4:9 அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, சங் 119:1201 இராஜா 8:271 சாமு 5:10-111 சாமு 6:20யோபு 25:5-6எண் 17:12-13ஏசா 6:5லூக் 5:8-9 பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான். 1 நாளாக 15:181 நாளாக 26:42 சாமு 6:10-111 நாளாக 16:51 நாளாக 26:82 சாமு 4:3 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். 1 நாளாக 26:4-5நீதி 10:22நீதி 3:9-10ஆதி 30:27ஆதி 39:5மல்கி 3:10-11