1 நாளாகமம் 3

1 Chronicles 3
அத்தியாயம் 3

தாவீதின் மகன்கள்

தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன். 2 சாமு 3:2-5யோசு 15:561 சாமு 25:39-431 சாமு 27:32 சாமு 13:12 சாமு 13:29 கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன். 2 சாமு 19:4-101 நாளாக 2:231 இராஜா 1:51 இராஜா 2:24-252 சாமு 13:12 சாமு 13:20-282 சாமு 13:382 சாமு 14:23 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன். 2 சாமு 3:5 இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். 2 சாமு 2:112 சாமு 5:4-51 இராஜா 2:111 நாளாக 29:272 சாமு 5:14-16 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும், 2 சாமு 11:32 சாமு 12:24-251 நாளாக 14:4-71 நாளாக 28:5-62 சாமு 12:1-152 சாமு 5:14-162 சாமு 7:2-4லூக் 3:31 இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத், 1 நாளாக 14:52 சாமு 5:151 சாமு 14:5 நோகா, நெப்பேக், யப்பியா, 2 சாமு 5:15-16 எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே. 1 நாளாக 14:72 சாமு 5:14-16 மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள். 2 சாமு 13:1-202 சாமு 5:13

யூதாவின் இராஜா

சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத். 1 இராஜா 11:431 இராஜா 14:311 இராஜா 15:241 இராஜா 15:82 நாளாக 17:11 இராஜா 15:62 நாளாக 13:12 நாளாக 14:1 இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ். 2இராஜா 8:242 நாளாக 21:12 நாளாக 21:172இராஜா 11:211 நாளாக 22:1-61 இராஜா 22:502 நாளாக 22:62 நாளாக 24:1 இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம். 2 நாளாக 25:12இராஜா 14:12இராஜா 14:212இராஜா 15:302 நாளாக 26:12 நாளாக 27:12இராஜா 15:322இராஜா 15:5 இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே. 2 நாளாக 29:12 நாளாக 33:12இராஜா 16:12இராஜா 18:12 நாளாக 28:1-82இராஜா 16:202இராஜா 20:21மத் 1:9-10 இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா. 2இராஜா 23:302 நாளாக 34:12இராஜா 21:192 நாளாக 33:20-212 நாளாக 36:12 நாளாக 36:112 நாளாக 36:52இராஜா 21:26 யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே. 2இராஜா 23:34 யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. 2இராஜா 24:6மத் 1:112இராஜா 24:172இராஜா 24:8எரே 22:241 நாளாக 3:152 நாளாக 36:92இராஜா 25:27

சிறையிருப்புக்குப்பின் ராஜ வம்சம்

கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல், எஸ்றா 3:2எஸ்றா 5:2மத் 1:12எஸ்றா 3:8 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள். எஸ்றா 2:2எஸ்றா 3:2ஆகா 2:2ஆகா 1:1ஆகா 1:12-14ஆகா 2:4மத் 1:12சகரி 4:6-9 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே. அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா. நெகே 10:22 செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர். எஸ்றா 8:2 நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர். எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.