தாவீதின் வீடும் குடும்பமும்
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான். 2 நாளாக 2:32 சாமு 5:11-16எஸ்றா 3:71 நாளாக 17:11 நாளாக 22:21 இராஜா 5:11 இராஜா 5:181 இராஜா 5:6 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான். சங் 89:20-37எண் 24:71 இராஜா 10:92 நாளாக 2:112 சாமு 7:16தானி 2:30எஸ்த 4:141 நாளாக 17:17
எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான். 1 நாளாக 3:1-41 இராஜா 11:32 சாமு 5:13உபா 17:17பிரச 7:26-29பிரச 9:9மல்கி 2:14மத் 19:4-5 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 1 நாளாக 3:5-91 நாளாக 22:9-121 நாளாக 28:5-61 இராஜா 1:131 இராஜா 1:171 இராஜா 2:151 இராஜா 3:31 இராஜா 3:5-11 இப்பார், எலிசூவா, எல்பெலேத், 1 நாளாக 3:62 சாமு 5:15 நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள். 1 நாளாக 3:82 சாமு 5:16
தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல்
தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான். 1 சாமு 21:11வெளி 11:15-181 நாளாக 11:32 சாமு 5:3சங் 2:1-62 சாமு 5:17-25 பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 1 நாளாக 11:151 நாளாக 14:132 சாமு 5:182 சாமு 23:13ஏசா 17:5 பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். நீதி 3:61 நாளாக 14:141 நாளாக 13:32 சாமு 2:12 சாமு 5:191 இராஜா 22:15-171 இராஜா 22:61 சாமு 23:9-12 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள். ஏசா 28:212 சாமு 5:20யாத் 14:28மத் 7:27சங் 144:10யோபு 30:14சங் 144:1சங் 18:13-15 அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன. யாத் 32:202இராஜா 19:181 சாமு 5:2-6உபா 7:25உபா 7:5யாத் 12:12 பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 1 நாளாக 14:92 சாமு 5:22-251 இராஜா 20:22 அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, சங் 27:41 நாளாக 14:10யோவா 9:6-7யோசு 8:2-7 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். ஏசா 13:4அப் 2:22இராஜா 19:7ஏசா 45:1-2மீகா 2:12-13பிலி 2:12-131 சாமு 14:9-222இராஜா 7:6 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள். யோவா 13:17யோவா 15:14ஆதி 6:221 நாளாக 6:672 சாமு 5:25யாத் 39:42-43யோவா 2:5யோசு 16:10 அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார். உபா 2:25யோசு 6:27யாத் 15:14-162 நாளாக 26:8உபா 11:25சங் 18:44யோசு 2:9-11யோசு 9:24