தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 3:1 1 Chronicles 3:1

தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.

1 நாளாகமம் 3:1 · IRV

These were the sons of David who were born to him in Hebron: The firstborn was Amnon by Ahinoam of Jezreel; the second was Daniel by Abigail of Carmel;

1 Chronicles 3:1 · BSB
1 நாளாகமம் 3 முழுவதும் வாசிக்க