சபைக்குள் ஒழுக்கக்கேடு
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே. வெளி 21:8வெளி 2:21கொலோ 3:5எபே 5:3லேவி 18:81 கொரி 6:18அப் 15:29கலா 5:19 இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். வெளி 2:20-222 கொரி 7:7-111 கொரி 5:132 கொரி 12:211 கொரி 4:6-82இராஜா 22:19எசேக் 9:4எசேக் 9:6 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன். கொலோ 2:51 தெச 2:172 கொரி 13:22 கொரி 10:112 கொரி 10:1 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது, யோவா 20:232 கொரி 13:32 தெச 3:6கொலோ 3:17மத் 16:19மத் 18:16-182 கொரி 13:102 கொரி 2:9-10 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 1 தீமோ 1:202 தெச 3:14-15கலா 6:1-2யாக் 5:19-20யோபு 2:62 கொரி 2:6-71 கொரி 11:322 கொரி 10:6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா? கலா 5:91 கொரி 15:33யாக் 4:161 கொரி 5:21 கொரி 3:211 கொரி 4:18-19லூக் 13:212 தீமோ 2:17 ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. 1 பேது 1:19-20எபே 4:22கொலோ 3:5-9அப் 8:32-35யாத் 12:15யாத் 12:5-6யாத் 13:6-7ஏசா 53:7-10 ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம். 1 பேது 2:1-2உபா 16:3யாத் 12:15லூக் 12:1மத் 16:6மாற் 8:151 கொரி 5:61 கொரி 6:9-11 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். எபே 5:112 தெச 3:142 கொரி 6:142 தெச 3:61 கொரி 5:21 கொரி 5:7நீதி 9:6சங் 1:1-2 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. 1 கொரி 10:27யோவா 17:15-161 கொரி 1:201 யோவா 4:51 யோவா 5:192 கொரி 4:4எபே 2:2யோவா 15:19 நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. ரோம 16:172 தெச 3:142 தெச 3:6மத் 18:171 கொரி 5:132 யோவா 1:10கலா 5:19-211 கொரி 5:1-10 சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? மாற் 4:111 தீமோ 3:7லூக் 12:141 கொரி 5:3-51 கொரி 6:1-51 தெச 4:12கொலோ 4:5யோவா 18:36 வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள். உபா 17:7உபா 13:5உபா 21:21மத் 18:17உபா 22:24உபா 17:12உபா 22:21-221 கொரி 5:5